திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பற்றிய விவரங்களை பக்தர்கள் அறிந்து கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பற்றிய விவரங்களை பக்தர்கள் அறிந்து கொள்ள வசதியாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு பா முருகேஷ் அவர்கள் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1800 425 3657 - ஐ அளித்துள்ளார்.