
JEE முதன்மை தேர்வின் 2-ம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். JEE முதன்மை தேர்வின் 2-ம் கட்ட தேர்வு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. https://jeemain.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு.