தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பிற்க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்!
தமிழகத்தில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்ய இன்று கடைசிநாள் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் www.tneaonline.org ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்கலாம்.