
தமிழ்நாடு முழுவதும் 161 மையங்களில் கணினி வழியே டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்பத் தேர்வு இன்று நடக்கிறது. 654 காலிப் பணியிடங்களுக்கு 95,925 பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர்.சென்னையில் 45 மையங்களில் 13,425 தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்பத் தேர்வை எழுதவுள்ளனர்.