தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இனி டெலிகிராம் மூலமும் அறியலாம். இணையதளம் மற்றும் எக்ஸ்தளத்தில் அறிவிப்புகள் வெளியான நிலையில் வாட்ஸ் அப் மூலம் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. 132