திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2023 – ஏழாம் நாள் காலை!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2023 பஞ்சமூர்த்திகள் ஏழாம் நாள் திருநாள் தேரோட்டம் நடைபெற்றது பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.