
திருவண்ணாமலையில் கார்த்திகை மாதப் பெளா்ணமி கிரிவலம் (டிசம்பர் – 14) சனிக்கிழமை மாலை 4.17 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் – 15) மதியம் 03:13 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.