திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த விழா நாளை (13.04.2024) பந்தக்கால் உற்சவம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 14 ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு (13.04.2024) மாலை 4:30 மணி முதல் 06:00 மணி வரை பந்தக்கால் நடும் உற்சவம் நடைபெறும்.