திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2 தேதி தொடங்கி ஜனவரி 10ஆம் தேதி வரை 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை தேர்வு நடைபெறுகின்றது. 1 முதல் 5 வகுப்பு வரை ஜனவரி 2தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *