தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி – கல்லூரிகளுக்கு ஜன.17ம் தேதி விடுமுறை.

விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 25ம் தேதி பணி நாளாக அறிவித்தும் தமிழக அரசு உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *