பிப்.1 முதல் சென்னை – அயோத்திக்கு நேரடி விமான சேவையை தொடங்குவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு!
பிப்ரவரி 1 முதல் சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையை தொடங்குவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. சென்னை - அயோத்திக்கான விமான டிக்கெட் விலை ரூ.6,499ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; பெங்களூரு, மும்பை நகரங்களில் இருந்தும் அயோத்திக்கு விமான சேவை தொடங்கும் என ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.