வேலூரில் இருந்து ஆடி கிருத்திகையொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம். திருத்தணிக்கு, வேலூரில் இருந்து 60 சிறப்பு பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 30 சிறப்பு பஸ்களும், சோளிங்கரிலிருந்து 10 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 35 பஸ்களும், ஆம்பூரில் இருந்து 10 பஸ்களும், பேரணாம்பட்டி லிருந்து 10 பஸ்களும், குடியாத்தத்தில் இருந்து 30 பஸ்களும் என மொத்த 185 பஸ்கள் இயக்கப்படுகிறது.