
வரும் 2-ம்தேதி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் சேவை இரவு நடைபெறுவதை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வேலூரில் இருந்து 50 பேருந்துகளும், ஆற்காட்டில் இருந்து 20 பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 30 பேருந்துகளும் மேல்மலையனூருக்கு இயக்கப்படும். – அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு