ஆதார் கார்டு புதுப்பிக்க மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள செப் – 14 கடைசி நாள்!
ஆதார் கார்டு புதுப்பிக்க மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள வரும் செப்டம்பர் 14 – ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் இலவசமாக செய்து கொள்ளலாம் எனவும், இதுவே இறுதி வாய்ப்பு எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.