SBI வங்கியில் 2,000 Probationary Officers(PO)க்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செப்-7 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 – ஆம் தேதிக்குள் www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 245