ஆடி மாத பூஜைக்காக ஜூலை 15 ஆம் தேதி சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை திறப்பு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் வாரியம் அறிவித்துள்ளது. 425