செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11:50 மணிக்கு PSLV- c57 ராக்கெட் மூலம் ஆதித்யா- எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. சூரியனைக் குறித்து ஆராய்வதற்கான இஸ்ரோ அனுப்பும் முதல் விண்கலம் ஆகும். 297