தமிழகத்தில் 10 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (23.02.2024) தொடங்கியது!
தமிழகத்தில் 10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (23.02.2024) தொடங்கி பிப்ரவரி 29 - ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 ல் தொடங்குகிறது.