வேலூர் பகுதியில் நாளை (14.09.2023) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சத்துவாச்சாரி, பேஸ்-1 முதல் பேஸ்-5 வரை, அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேல்ரங்காபுரம், சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, எல்ஐசி காலனி, காகிதபட்டரை, இபி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்தடை செய்யப்பட உள்ளது.
மேலும், சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து, பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, ஜெயில் குடியிருப்பு, எழில்நகர், டோல்கேட், அண்ணாநகர், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம், குப்பம், விருபாட்சிபுரம், ஓட்டேரி, பாகாயம், இடையம்பட்டி, சாஸ்திரிநகர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்தடை செய்யப்பட உள்ளது.