வேலூர் பகுதியில் இன்று (12.12.2023) மின் நிறுத்தம்!
வேலூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணி காரணமாக வேலூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், சலவன்பேட்டை, குணவட்டம், சேம்பாக்கம், கொசப்பேட்டை, ஓல்ட் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (12.12.2023) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது ) செய்யப்படுகின்றது.