பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் தொடங்கியது!!
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் பள்ளிகளில் இன்று (22.04.2024) அறிவியல் தேர்வு நாளை சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது.