
2025 பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்குகிறது. ஜன.10ஆம் தேதி பயணம் செய்ய செப்.12ஆம் தேதியும், ஜன.11ஆம் தேதிக்கு செப்.13, ஜன.12ஆம் தேதிக்கு செப்.14, ஜன.13ஆம் தேதிக்கு செப்.15ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். – தெற்கு ரயில்வே