மக்கள் நலச்சந்தை சர்வதேச சிறு தானிய ஆண்டு 2023 சிறுதானியச் சிறப்பு சந்தை!
இன்று (09.12.2023 ) மக்கள் நலச்சந்தை சர்வதேச சிறு தானிய ஆண்டு 2023 சிறுதானியச் சிறப்பு சந்தை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசினை வழங்கினார். உடன் துணை மேயர் திரு.சுனில் குமார், சுகாதார அலுவலர் மற்றும் நலச்சந்தை நிர்வாகிகள் இருந்தார்கள்