பொங்கல் அன்று (15.01.2024) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *