மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..!!
மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. https://sabarimalaonline.orgஎன்ற இணையதளத்தின் ஜனவரி 16 முதல் 20 வரை தரிசனம் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம்.