ஒரு வருடத்திற்கும் மேலாக செயலில் இல்லாத UPI ஐடிகள் மற்றும் எண்களை செயலிழக்க NPCI அறிவுறுத்தல்!
Google Pay, PhonePe, Paytm போன்ற பேமெண்ட் ஆப்ஸ் மற்றும் வங்கிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக செயலில் இல்லாத UPI ஐடிகள் மற்றும் எண்களை செயலிழக்கச் செய்யுமாறு இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவுறுத்தியுள்ளது.