தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் துவங்குவதால், இரண்டு மாதங்களுக்கு பகலில் மின்தடை செய்ய வேண்டாம் என, மின்வாரியம் உத்தரவுவிட்டுள்ளது. 37