வேலூர் புதிய பேருந்து நிலையத்தை மேயர் திருமதி சுஜாதா அவர்கள் நேரில் சென்று ஆய்வு!
வேலூர் புதிய பேருந்து நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தேன். என் சமூக வலைத்தளங்களில் புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள சிலர் பதிவிட்டிருந்தனர். மேலும், வலைத்தளங்களில் பலரின் கோரிக்கைகளை நான் பார்க்கிறேன். விரைவில் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று வேலூர் மேயர் திருமதி சுஜாதா அவர்கள் வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.