வேலூர் மாவட்டத்தில் இன்று (19.06.2024) முதல் (25.06.2024) வரை ஜமாபந்தி!!
வேலூர் மாவட்டத்தில் சுமார் 6 பிரிவாக உட்பட்ட கிராமங்களுக்கு இன்று (19.06.2024) முதல் வரும் (25.06.2024) வரை பசலி -1433 வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகின்றது.