இடைநிலை ஆசிரியர் பணி- கூடுதலாக 1,000 இடங்கள் சேர்ப்பு!
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் கூடுதலாக 1,000 இடங்கள் சேர்ப்பு 1,768 காலி பணியிடங்களுக்கு 21 இல் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மேலும் 1,000 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்படுகிறது.