நீட் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி அகில இந்திய அளவில் முதலிடம்!!
நீட் தேர்வில் திருவண்ணாமலை தாமரை நகரைச் சேர்ந்த தபால் துறை அலுவலர் மணிகண்டனின் மகள் எம்.ஜெயதி பூர்வஜா (M.JAYATHI POORVAJA) 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.