
திருவண்ணாமலையில் புரட்டாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் (அக்டோபர் – 16) புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (அக்டோபர் – 17) அதிகாலை 05:38 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.