வேலூர் மாநகர் சத்துவாச்சாரி பகுதியில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை!
வேலூர் மாநகர் சத்துவாச்சாரி பகுதியில் இன்று (09.09.2023) ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை. இதுபோல் வேலூர் மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.