குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்.8,932 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. 981