டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் உத்தேசமாக டிசம்பரில் வெளியிடப்படும் என அறிவிப்பு. குரூப் 2, 2A முதன்மை தேர்வுகள் அடுத்தாண்டு உத்தேசமாக பிப்ரவரியில் நடைபெறும் – டிஎன்பிஎஸ்சி 454