தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா 2023!
நாள்: 26.02.2023 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 09.00 – மாலை 04:00 மணி வரை
இடம்:
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி,
திருப்பதி தேவஸ்தானம் அருகில்,
பெரிய நூலகம் எதிரில்,
வேலுர் மாவட்டம்.
நிகழ்வின் சிறப்பு :
-
- 500க்கும் மேற்பட்ட மரபு காய்கறி மற்றும் கிழங்கு வகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை
- இயற்கையில் விளைந்த உணவு பொருட்கள் விற்பனைக்கு
- மரபு காய்கறி விதை பகிர்வு விதை சேகரிப்பாளர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு கூடல்
- சமுதாய விதை வங்கியின் முக்கியத்துவம்
- விதை சேகரிப்பாளர்களுக்கான விதை பகிர்வு கூடல்
- பாரம்பரிய கிழங்கு ரகங்களை பற்றிய முக்கியத்துவங்கள்
- நாம் உண்ண தகுந்த கீரைகள் செடிகள் குறித்த சிறப்பு கண்காட்சி மற்றும் அனுபவ பகிர்வு
அனுமதி இலவசம்
திருவிழாவில் கடைகள் அமைக்க தொடர்பு எண்:
சுந்தர்-94451 88965
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொடர்பு எண்:
பிரதீப்-63817 43538