சந்திராயன் 3 திட்டத்தை கௌரவிக்கும் விதமாக மாபெரும் வினாடி வினா போட்டி!
சந்திராயன் 3 திட்டத்தை கௌரவிக்கும் விதமாக, இஸ்ரோவுடன் இணைந்து MyGovIndia தளம் மாபெரும் வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு ஒரு லட்சம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.