தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி – தமிழ்நாடு அரசு உத்தரவு!
தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.