
ஜன. 6இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என ECI அறிவித்துள்ளது. வரும் நவ.16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் அட்டைகளில் திருத்தம் தொடர்பான முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். அதேபோல், புதிய வாக்காளர்கள் தங்களின் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.