விவசாயிகள் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ட்ரோன் கருவிகளை மானியத்தில் பெறலாம். டிரோன் கருவி வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் https://mts.aed.tn.gov.in/evaadagai/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *