டான்செட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நேற்று (08.02.2024) முடிய இருந்த நிலையில் வரும் 12 - ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. 365