
காட்பாடி வேலூர் கன்டோன்மென்ட் வழியாக செல்லும் தாதர் – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ஆரணி ரோடு ரயில் நிலையத்தில் தொடர்ந்து நின்று செல்லும்.
அதேபோல் ஹவுரா – புதுச்சேரி ரயில்கள் புதுச்சேரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவண்ணாமலையில் தொடர்ந்து நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.