புயல் வெள்ள நிவாரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத்தொகை ரூ.2000/- வழங்க இன்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படுகிறது. 74