பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பிற்கு நேரடி 2ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தொடக்கம்!
பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பிற்கு நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கைக்கு, டிப்ளமோ பட்டயப்படிப்பு மற்றும் பி.எஸ்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 07/07/24 கூடுதல் தகவலுக்கு: www.tnlea.com