தமிழகத்தின் ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில், தனுஷ்கோடியில் விரைவில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட உள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 275