செப்.1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5% – 7% வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 25 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும் என தகவல். 146