சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்பு இளநிலை பட்டப்படிப்பு தேர்வுகள் நாளை (டிச.1) ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. 101