News

மார்ச் 15-க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது!

மார்ச் 15 க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. பேடிஎம் பாஸ்டேக் வைத்திருப்போர், வரும்…

News

தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் LLR பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

வாகனம் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையை…

News

ஆதார் புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக UIDAI அறிவித்துள்ளது. ஆதார் கார்டில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், மார்ச் 14 வரை இலவசமாக திருத்தம் செய்யலாம் எனத்…

News

ரமலான் நோன்பு இன்று தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு!

நேற்று பிறை தெரிந்ததால், இன்று (மார்ச் 12) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.…

News

பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

பங்குனி மாத பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (13-ம் தேதி) திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர…

News

சிவராத்திரி, வார விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய…

News

சிவராத்திரி மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு இன்று (07.03.2024) முதல் 1,360 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சிவராத்திரி மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக இன்று (07.03.2024) முதல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில்…

News

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (06.03.2024) மாலை 6 மணியுடன் நிறைவு!

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (05.03.2024) மாலை வரை தரப்பட்டிருந்த நிலையில், கடைசி…

Education