தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது!
இன்று முதல் ஜூன் 6ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையங்களிலும் மாணவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.