விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இன்று கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு சென்னையில் இன்று(15.09.2023) கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.